tag:blogger.com,1999:blog-7223516172590239990.post1111997566042170938..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத்தேடி....16 இரண்டாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8242077246057432562009-12-08T01:54:22.544-05:002009-12-08T01:54:22.544-05:00@ ஷக்தி
தொடர்ந்து கூட வந்து உற்சாகமூட்டுவதற்கு ந்...@ ஷக்தி

தொடர்ந்து கூட வந்து உற்சாகமூட்டுவதற்கு ந்னறி, ஷக்தி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-91238139998853041012009-12-07T10:25:43.691-05:002009-12-07T10:25:43.691-05:00மிக மிக நல்ல விஷயங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன...மிக மிக நல்ல விஷயங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன்றிகள் கொடி.Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-21636093763621245402009-11-25T08:57:48.468-05:002009-11-25T08:57:48.468-05:00@ கவிநயா
இந்த தேசம் இது விஷயத்தில் மிகவும் கொடுத்...@ கவிநயா

இந்த தேசம் இது விஷயத்தில் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறது. யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. உலகின் மற்ற பகுதிகள் இருளில் மூழ்கியிருந்த நேரத்தில், இந்த தேசத்தில் 'ஏன்?' 'எதனால்' என்று எல்லாவற்றையும் யோசித்திருக்கிறார்கள்.
எத்தனையோ கால ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மனிதகுலத்தின் நீண்ட வளர்ச்சிக்குப் பிறகான இன்றைய விடைகளுக்கு அவர்கள் சொல்லிச் சென்றவை பல relevant-ஆக இருப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பல துறைகளில், இன்றைய வளர்ச்சிக்கான ஆரம்ப இழைகள், இந்த தேசத்திலிருந்து தான் புறப்பட்டிருக்கிறது என்பது நமக்கு பெருமை அளிக்கக்கூடியதே.
பூடகமாக அவர்கள் சொல்லிச் சென்றிருக்கும் பல விஷயங்களில், இன்னும் நாம் அறியாத- அறிய வேண்டிய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன என்பது இன்னும் கூடுதலான விசேஷம்.

ஆரம்ப அத்தியாயத்திலிருந்து தவறாமல் தொடர்ந்து படித்து கருத்துக்களை பதிவதற்கு மிக்க ந்ன்றி, கவிந்யா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-51247933820730866282009-11-23T04:55:43.099-05:002009-11-23T04:55:43.099-05:00நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழ...நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.htmlஉங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39197203744148156262009-11-22T20:02:14.978-05:002009-11-22T20:02:14.978-05:00//இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை...//இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.//

ஆம், அவர்கள் அறியாததே இருக்கவில்லை. சமயங்களில் we are always reinventing the wheel என்று தோன்றுகிறது :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-88314160082063595872009-11-22T18:08:29.826-05:002009-11-22T18:08:29.826-05:00@ கேசவன்
எழுதுகிறேன். தொடர்ந்து வருவது குறித்து ம...@ கேசவன்

எழுதுகிறேன். தொடர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-67749210245437690562009-11-20T07:46:35.900-05:002009-11-20T07:46:35.900-05:00/// (தேடல் தொடரும்).... ///
எழுதுங்க ..../// (தேடல் தொடரும்).... ///

எழுதுங்க ....தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.com