tag:blogger.com,1999:blog-7223516172590239990.post5840346647129669592..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: ஆத்மாவைத் தேடி …. 5 மூன்றாம் பாகம்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-49967306429848420322011-04-19T08:24:42.681-04:002011-04-19T08:24:42.681-04:00@ கோமதி அரசு
ஆமாம். ஜிபிஎஸ் ஒரு நல்ல வழித்துணைவன்...@ கோமதி அரசு

ஆமாம். ஜிபிஎஸ் ஒரு நல்ல வழித்துணைவன் தான். நம்பிப் போகலாம். Shortest route-ல் கூட்டிப் போகும் என்பது கூடுதல் சிறப்பு. போகிற பாதைகளில் என்னன்ன எங்கே இருக்கின்றன என்கிற தகவல் வேறு. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டு வியக்கத்தான் தோன்றுகிறது.
இந்த மாதிரியான ரசித்த அனுபவங்களை எழுதுகிற போக்கில் அங்கங்கே நுழைத்து சொல்லிவிட வேண்டுமென்கிற ஆவல்.

'ஆத்மாவைத் தேடி' குறித்தான தங்கள் ரசனைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-24470053623901500632011-04-19T01:02:08.968-04:002011-04-19T01:02:08.968-04:00நாங்கள் அமெரிக்கா சென்ற போது எங்கள் பையன் ஜிபி எஸ்...நாங்கள் அமெரிக்கா சென்ற போது எங்கள் பையன் ஜிபி எஸ்ஸின் உதவியோடுதான் எல்லா இடங்களுக்கும் அழைத்து சென்று காட்டினான்.

இங்கு நாம் காரை நிறுத்தி வழியில் போவோரிடம் வழி கேட்கலாம், அங்கு அது முடியாது அதற்கு ஜிபி எஸ் நல்ல உதவி.

ஆத்மாவைத் தேடி நல்ல விறு விறுப்பாய் போய் கொண்டு இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com