tag:blogger.com,1999:blog-7223516172590239990.post7768691595283596087..comments2023-07-24T20:35:36.435-04:00Comments on பூ வனம்: மனம் உயிர் உடல்ஜீவிhttp://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7223516172590239990.post-84887267216575368762019-10-30T03:21:37.325-04:002019-10-30T03:21:37.325-04:00@ வே. நடனசபாபதி
ஆழ்ந்த வாசிப்புணர்வுக்கும் ஆர்வத...@ வே. நடனசபாபதி

ஆழ்ந்த வாசிப்புணர்வுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, சார்.

வரும் பகுதிகளில் உங்கள் ஐயத்திற்கான பதிலளிக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-9474525653889916272019-10-30T02:46:23.426-04:002019-10-30T02:46:23.426-04:00பள்ளியில் படிக்கும்போது பெருமூளை, (Cerebrum) மூளைத...பள்ளியில் படிக்கும்போது பெருமூளை, (Cerebrum) மூளைத் தண்டு(Brain stem) சிறுமூளை(Cerebellum) படித்ததோடு சரி! தங்களின் பதிவு மூலம் மூளையைப் பற்றி புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி! .

//நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம்.//

எனக்கு இதில் ஒரு ஐயம் உண்டு. இந்த ஹிப்போகேம்பஸ் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளுமா அல்லது குறிப்பிட்ட சிலவற்றைமட்டும் நினைவில் கொள்ளுமா என்பதே அது.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-15580764086305199922019-10-29T11:41:37.314-04:002019-10-29T11:41:37.314-04:00@ வல்லிசிம்ஹன்
//நமக்கு இனிமையாகப்பட்ட நினைவுகள்
...@ வல்லிசிம்ஹன்

//நமக்கு இனிமையாகப்பட்ட நினைவுகள்
எப்பொழுதும் மூளையில் தங்கி விடுமோ.//

அதில் அடித்தல், திருத்தல் அத்தனையும் உண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சமீபத்திய அறிதல் வரை அப்டேட் ஆகும் கூடுதல் வசதியும் உண்டு. இதனால் தான் கம்பாரிஸன் ஸ்டடியும் சாத்தியமாகிறது.

தொடர்ந்து வாருங்கள், வல்லிம்மா. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-32282542499391546222019-10-29T11:36:48.170-04:002019-10-29T11:36:48.170-04:00@ ஸ்ரீராம்
//நடுவில் மிக இலேசாக அரசியலையும் தொட்ட...@ ஸ்ரீராம்

//நடுவில் மிக இலேசாக அரசியலையும் தொட்டிருக்கிறீர்கள்.//

2G அரசியல் அல்ல ஸ்ரீராம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்த விஷயம். குறுகிய கட்சி அரசியலைத் தாண்டிய தேச நலன் காப்பாற்றப் பட வேண்டும்.

//என் மூளையின் நினைவுப்பகுதி கொஞ்சம் பலவீனம்! அந்த இடத்தில் ஒரு நார் இழை விடுபட்டிருக்கவேண்டும்.//

தமாஷாகச் சொல்கிறீர்கள் :) நாம் கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப ஞாபகங்களின் திரட்சி கூடுகிறது. அவ்வளவு தான்.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-17268553771582695222019-10-29T11:19:23.191-04:002019-10-29T11:19:23.191-04:00@ டி.பி.ஆர். ஜோசப்
பதிவுகளுக்காக என்பதைத் தாண்டி...@ டி.பி.ஆர். ஜோசப்

பதிவுகளுக்காக என்பதைத் தாண்டி புத்தக வெளியீட்டுக்காக எழுதுவதால் நேரடியாக அச்சுக்கு கொடுக்கிற மாதிரி எழுதுகிறேன். உங்களுக்கான கேள்விகள் ஏதாவது இருந்தாலும் கேட்க வேண்டுகிறேன். அதற்கு பதில் சொல்கிற சாக்கில் இன்னும் விவரங்களைச் சேர்க்கலாம். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-39114841423832245152019-10-29T11:12:37.439-04:002019-10-29T11:12:37.439-04:00@ GMB
மனத்தில் பதித்துக் கொள்கிற மாதிரி படித்தால்...@ GMB

மனத்தில் பதித்துக் கொள்கிற மாதிரி படித்தால் நல்லது. ஏனென்றால்
அத்தனையும் உடல் சாத்திரம் சம்பந்தப்பட்டது. முக்கியமாக எதுவும் கற்பனையில் கயிறு திரிக்கிற சரடு இல்லை. ஆதார பூர்வமான உண்மைகள். மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகங்கள் கிடைத்தால் மேலான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-18588301539654003232019-10-27T13:38:24.732-04:002019-10-27T13:38:24.732-04:00நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போக...நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம். எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால் ரோடு இருந்த தோற்றத்தையும் இப்பொழுதிய நிலையையும் இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து கொள்ளலாம்/////////////////////இதுதான் மிகவும் பிடித்தது.
நமக்கு இனிமையாகப்பட்ட நினைவுகள்
எப்பொழுதும் மூளையில் தங்கி விடுமோ.
ஸ்ரீராம் சொன்னது போல ஆரவாரம் நாளை ஓய்ந்துவிடும். மீண்டும் படிக்க வேண்டும்.
இனிய தீபாவளி நல் நாள் வாழ்த்துகள் ஜீவி சார்.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-74045647063563398172019-10-26T21:10:55.858-04:002019-10-26T21:10:55.858-04:00ஜி எம் பி ஸார் சொன்ன மாதிரி தீபாவளி பரபரப்புகள் நி...ஜி எம் பி ஸார் சொன்ன மாதிரி தீபாவளி பரபரப்புகள் நிறைவடைந்ததும் மறுபடியும் ஒருதரம் படிக்க வேண்டும். அப்புறம் மறுபடி ஒருதரம்... என் மூளையின் நினைவுப்பகுதி கொஞ்சம் பலவீனம்! அந்த இடத்தில் ஒரு நார் இழை விடுபட்டிருக்கவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-8737000301662215592019-10-26T21:08:57.233-04:002019-10-26T21:08:57.233-04:00பற்பல தகவல்கள்.. மூளை பற்றிய பல தகவல்களை சொல்லி ...பற்பல தகவல்கள்.. மூளை பற்றிய பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். நடுவில் மிக இலேசாக அரசியலையும் தொட்டிருக்கிறீர்கள்.

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-61514015271553688222019-10-26T06:54:20.175-04:002019-10-26T06:54:20.175-04:00அருமையாக கொண்டு செல்கிறீர்கள். படிக்கப் படிக்க படி...அருமையாக கொண்டு செல்கிறீர்கள். படிக்கப் படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் இந்த தொடர் இன்னும் எத்தனை நாள் தொடர வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் அவசரப்பட்டு விரைவில் முடித்து விடவேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7223516172590239990.post-82001074576506502682019-10-26T06:47:43.340-04:002019-10-26T06:47:43.340-04:00பல அறியாத விஷயங்கள் மீண்டும்படிக்க வேண்டும் பல அறியாத விஷயங்கள் மீண்டும்படிக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com