தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.
திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம். இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது. நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது எனலாம்.
இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால் ஜில்லா என்று அழைக்கப்பட்டது. திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.
விரைவில் ஆரம்பம்
இதுவரை பரவலாகத் தெரியாத பல தகவல்களுடன்
பாரதியாரின் கதை
(நெடுந்தொடர்)
விரைவில் ஆரம்பம்
இதுவரை பரவலாகத் தெரியாத பல தகவல்களுடன்
பாரதியாரின் கதை
(நெடுந்தொடர்)

